Saturday 24 March 2012

வாழ்க்கையே போரடிச்சு போச்சா?

வாழ்க்கையே போரடிச்சு போச்சா?என்ன எப்ப பாரு சமையல்,வேலை,வீடு புள்ள குட்டி,தூக்கம் இதானா வாழ்க்கை?
  இப்படி நம்மில் யாருக்கெல்லாம் தோணுதோ நீங்கல்லாம் இந்த தளத்திற்கு நிச்சயம் போங்க..


www.pinterest.com

  நம்மை சுற்றி இவ்வளவு அழகான விஷயங்கள் இருக்கோ என்று ஒரே பிரம்மிப்பாக இருக்கும்...பார்க்கப் பார்க்க நமக்கு 24 மணிநேரம் போதாத நிலை வரும்.
   பார்ப்பதோடு விடாமல் செய்தும் பார்க்கலாம்..சுவாரசியமாக இருக்கும்..நாமும் என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழும்
  இனி அடிக்கடி நான் பார்த்த ,எனக்கு பிடித்த வலைதளங்களை அறிமுகப்படுத்தலாம் என இருக்கிறேன்

2 comments:

  1. நல்ல பகிர்வு தளிகா.தொடர்ந்து எழுதுங்க.
    உங்க வலைப் பூக்களை பலருக்கும் அறிமுகப் படுத்த நீங்களும் மற்ற பக்கம் போய் வாங்க தளி.

    ReplyDelete
  2. சரி ஆசியாக்கா மெல்ல போக வேண்டும்..நேரம் தான் போதாமல் இருக்கு.உங்கள் பின்னூட்டம் இன்று தான் பார்த்தேன்.நன்றி ஆசியாக்கா

    ReplyDelete

ப்லீஸ் பாத்து யோசிச்சு கமெண்ட் பண்ணுங்க